ஸ்ரீ நாராயணி பள்ளிகள் மற்றும் பவித்ரா செஸ் அகாடமி இணைந்து நடத்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
ஸ்ரீ நாராயணி பள்ளிகள் மற்றும் பவித்ரா செஸ் அகாடமி இணைந்து நடத்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மாவின்30 வருட தெய்வீக சேவை மற்றும் பிறந்தநாளையொட்டி
ஸ்ரீ நாராயணி பள்ளிகள் மற்றும் பவித்ரா செஸ் அகாடமி இணைந்து நடத்திய
மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்ரீபுரம் கோல்டன் டெம்பிள் & ஸ்ரீ நாராயணி பள்ளி.இயக்குனர் & அறங்காவலர்,
டாக்டர் எம். சுரேஷ் பாபு , நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் டாக்டர் என். பாலாஜி, மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். உடன் பள்ளியின் மாணவர்கள் ,ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்
மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் ,பள்ளியின் சார்பில் வழங்கினர்.