அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை மங்களநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டா கந்தனேரியில் அமைந்துள்ள அமைந்துள்ள மெய்ஞ்ஞான தபோவனம் அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை மங்களநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது விழாவில் பிரம்மஸ்ரீ  தவத்திரு குமரேசன் சுவாமிகள் மற்றும் ஆலய விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் திரளானோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .