காட்பாடியில் ஜாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலைட் ஹெல்த் சயின்ஸ் சார்பில் 1ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த காட்பாடி ஸ்ரீ நாராயணா திருமண மண்டபத்தில் ஜாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலைட் ஹெல்த் சயின்ஸ் சார்பில் 1ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில்  முதன்மை விருந்தினர்கள் வேலூர் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பயோ டெக்னாலஜி துறை டாக்டர்.ஏ.ராஜசேகர், காட்பாடி லட்சுமி மருத்துவமனை டாக்டர் எஸ். கிரண் கங்காதரன், குடியாத்தம் நவநீதம்மாள் டிரஸ்ட் தலைவர் ஆர். சிவானந்தம் ,குடியாத்தம் அப்போஸ்தலிக் சர்ச் பேராயர் எஸ். யோகானந்தம்,    நிறைவாக ஜாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலைட் ஹெல்த் சயின்ஸ் தாளாளர் எஸ்.பென்னிஹின், நன்றி உரையாற்றினார்

Popular posts from this blog

அருள்மிகு ஸ்ரீ சக்திமலை குழந்தை பாலமுருகன் திருக்கோயிலில்ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா

வேலூர் அன்னம்மாள் இன்ஸ்டிட்யூட்டில் இரத்த தான முகாம்