வேலூர் அன்னம்மாள் இன்ஸ்டிட்யூட்டில் இரத்த தான முகாம்
மற்றும்
அண்ணாம்மாள் இன்ஸ்டிட்யூட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இணைந்து நடத்திய
இரத்ததான முகாம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அன்னம்மாள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. மேனேஜிங் டிரஸ்டி எடிசன் அமல்ராஜ் , முதன்மை இயக்குனர் குமார் இயக்குனர் யுவராஜ் துணை இயக்குனர் வினோத் ராஜ், முதன்மை ஜோர்னல் முதல்வர் எம். கவியரசு, ஜோர்னல் பவன் குமார், அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் வேலூர் கிளை தலைவர் புகழேந்தி ,வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் இரத்த வங்கி பணி மருத்துவர் கீர்த்தனா மற்றும் செவிலியர்கள், மாணவர்கள், பணியாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.