குடியாத்தம் பிச்சனூரில் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி .சண்முகம் பிறந்தநாள் விழா
குடியாத்தம் பிச்சனூரில் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி .சண்முகம் பிறந்தநாள் விழா
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் வட்டம், புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி .சண்முகம் பிறந்தநாள் விழாவினையொட்டி பிச்சனூர் தேரடி முருகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், பிறந்தநாள் கேக் வெட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. .இந்நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் சரவணன் ,நகர செயலாளர் ரமேஷ் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் பிரவீன் குமார் ,ஏசிஎஸ் பேரவை நகர செயலாளர் சசிகுமார் ,மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், நகர பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ,பலர் கலந்து கொண்டனர்.