இந்து சமத்துவக் கட்சி சென்னை மண்டல 11 மாவட்டம் அடங்கிய அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டம் ,இந்து சமத்துவக் கட்சி சென்னை மண்டல 11 மாவட்டம் அடங்கிய அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர்  காந்தி நகர் பிரம்ம ஞான சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தினை மாநில துணை பொது செயலாளர் குரு பிரசாத் அச்சார் 
பன்னீர்செல்வம்
மாநிலசெயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் .
சிறப்பு அழைப்பாளர்களாக 
தேசிய தலைவர் டாக்டர் விக்ரம் ஜி  
மாநில தலைவர் 
உழைப்பாளி பூபாலு  
மாநில பொதுச் செயலாளர் அஞ்சூர் நாட்டார் பி. பழனிக்குமார்  
மாநில செயலாளர் ஏ. செல்வம்  
 ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக வேலூர் மாவட்ட செயலாளர் வெங்கடேசன்  நன்றியுரையாற்றினார்.

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .

குடியாத்தம் பிச்சனூரில் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி .சண்முகம் பிறந்தநாள் விழா