வேலூர் மாவட்டம் ,அலாமா அபாகஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், 10வது மாநில அளவிலான அபாகஸ் மற்றும் மண எண் கணித போட்டிகள் வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் ,அலாமா அபாகஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், 10வது மாநில அளவிலான அபாகஸ் மற்றும் மண எண் கணித போட்டிகள் வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் கல்வியாளர் ஈரோடு மகேஷ், வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் அறங்காவலர், இயக்குனர், சுரேஷ்பாபு , ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குனர், அறங்காவலர் ,டாக்டர் பாலாஜி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ,ஹைதராபாத் அலாமா இன்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பத்மாவதி முத்துக்குமார் ,அலாமா இன்டர்நேஷனல் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் முத்துக்குமார் அலமா, அலாமா இன்டர்நேஷனல் தமிழ்நாடு இயக்குனர் வினோத் கண்ணன் ,மேலாளர் விஜய், பயிற்சியாளர்கள் எழிலரசி, சரண்யா ,மற்றும் மாணவர்கள், பலர் கலந்து கொண்டனர்.  அபாகஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வியாளர் ஈரோடு மகேஷ் சான்றிதழ்கள் ,பரிசுகள். வழங்கினார்.

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .

வேலூர் மாவட்டம் ,முன்னாள் துணை இராணுவ படை வீரர்களின் வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி விலக்கு சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு சார்பாக வழங்கினர்.