வேலூர் அடுத்த வஞ்சூர் கூட்ரோட்டில் ஜோதி பட்டாசு கடை திறப்பு விழா நடைபெற்றது
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த வஞ்சூர் கூட்ரோட்டில் ஜோதி பட்டாசு கடை திறப்பு விழா நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர் அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார் உடன் காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ் ,மாவட்ட எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் எழிலரசு ,ஜோதி பட்டாசு கடை உரிமையாளர் சங்கர் ,லதா ,ஜோதியப்பன், பச்சையம்மாள், மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.