வேலூர் அடுத்த தொரப்பாடி குமாரசாமி முதல் வீதியில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்பாடி குமாரசாமி முதல் வீதியில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு பூஜைகளும் இரண்டு நாட்களுக்கு தொடர் அன்னதானமும் மாலை 3 மணி அளவில் ஸ்ரீ வெற்றி விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகமார்  ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியிணை துவக்கி வைத்தார் . உடன் ஜேகே ஃபேமிலி குடும்பத்தினர்கள் மற்றும் விழா நடத்துனர்கள் திருமலை விவேகானந்தன் விக்னேஷ் ரூபன் குமார் ஹரீஷ் சுகேஷ் நவீன் சாய் கோகுல்ராஜ் மணிகண்டன் தாமோதரன் டேனேஸ்வரன் லோகேஷ் ஹரிஷ் கிஷோர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .