வேலூர் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய 40 வது தேசிய கண்தாணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேலூர் மாவட்டம் ,40வது தேசிய கண் தானம் விழிப்புணர்வு 2025. நிகழ்ச்சி Dr. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வேலுர் மற்றும் வேலூர் ஊரீஸ் கல்லூரி இணைந்து நடத்திய கண்தானம் விழிப்புணர்வு பேரணி டாக்டர் ஐசக் அப்ராம் ராவ் மண்டல மருத்துவ தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் தனுஷ்குமார் ஐபிஎஸ் மற்றும் கௌரவ விருந்தினர் டாக்டர் .வெங்கட்ராமன் இந்திய மருத்துவ சங்கத் தலைவர் வேலூர் ஊரீஸ் கல்லூரி பேராசிரியர் திருமாறன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண் தானம் பற்றி சிறப்புரையாற்றி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் இருந்து தொடங்கி
பேரணியை துவக்கி வைத்தனர் . இதில் ஊரீஸ் கல்லூரி மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முழுக்கமிட்டனர். இதில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ர்.