வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திமுக ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் 17வது மாதம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் திமுக ஆட்டோ ஓட்டுநர்
வேலூர் மாவட்டம் ,வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திமுக ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் 17வது மாதம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் திமுக ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எம்.எம்.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் விருதம்பட்டு உதவி ஆய்வாளர் க.ஆதர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார் உடன்திமுக ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.