சத்துவாச்சாரியில் DSF பாய்ஸ் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் DSF பாய்ஸ் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் 18 வது மாமன்ற உறுப்பினர் சுமதி மனோகரன் பாஜக முன்னாள் வேலூர் மாவட்ட முன்னாள் தலைவர் மனோகரன் நிகழ்ச்சியில் கலந்து கண்டு துவைக்கி வைத்தனர். உடன். DSF பாய்ஸ் குழுவினர்கள் இளைஞர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.