வேலூர் ஊரீஸ் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் தொடக்க ஆய்வுகள் துறை முன்னாள் மாணவர் சந்திப்பு விழா

வேலூர் மாவட்டம் ,வேலூர் ஊரீஸ் கல்லூரி சிஎஸ்ஐ மறை மாவட்டம், வேலூர்,  பாதுகாப்பு மற்றும் தொடக்க ஆய்வுகள் துறை சார்ந்த முன்னாள் மாணவர் சந்திப்பு விழா (1976-2025) ஊரீஸ் கல்லூரி காபாலில். முன்னாள் தலைவர் & துணை முதல்வர்  ரேவ். டாக்டர் ஷர்மா நித்யானந்தம் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு காவல் துறை முன்னாள் இயக்குநர் ஜெனரல்  டி.கே.ராஜேந்திரன் ஐ.பி.எஸ். விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஆணீகமலா ஃப்ளோரன்ஸ் ,துணை முதல்வர் குமார், துணை முதல்வர் (பொறுப்பு) ஸ்டான்லி ஜோன்ஸ் கருணாகரன், கன்வேனர் பாதுகாப்பு மற்றும் தொடக்க ஆய்வுகள் துறை  டி திருமாறன் மற்றும் முன்னாள் மாணவர்கள் ,ஆசிரியர்கள், பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .