வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த அரியூர் கிராமம் முனீஸ்வரர் ஆலயத்தில் திருவிழா.
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த அரியூர் கிராமத்தில் முனீஸ்வரர் ஆலயத்தில் வேலன் சின்னப்பன் வகையறா குடும்பத்தினர் சார்பாக நடைபெற்ற முப்பூஜை திருவிழாவில் சுவாமிக்கு அபிஷேகமும் ,அலங்காரமும், ஆராதனையும் பக்தர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நாட்டாண்மை ,ஏ.ஜி.பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது இதில் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ,இளைஞர்கள், பலர் கலந்து கொண்டனர்.