வேலூர் மாவட்டம் ,சத்துவாச்சாரியில் சீப் அண்ட் பெஸ்ட் பியூட்டி பார்லர் திறப்பு விழா.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் சீப் அண்ட் பெஸ்ட் பியூட்டி பார்லர் திறப்பு விழா நடைபெற்றது . திமுக வேலூர் மாவட்ட செயலாளரும் ,அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் உடன் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்டக்குழு தலைவர் மு .பாபு, கொணவட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குருவாயூரப்பன் எல். சம்பத் பிரபு ஷாலினி ஹரிஹரசுதன் ஜெயப்பிரியா ஹரி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .