வேலூர் அடுத்த அரியூர் கிராமம் முனீஸ்வரர் ஆலயத்தில் திருவிழா.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரியூர் கிராமத்தில் முனீஸ்வரர் ஆலயத்தில் மாரி குடும்பத்தினர் சார்பாக நடைபெற்ற குலதெய்வ வழிபாட்டு நிகழ்ச்சியில் சுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள் ,பஞ்சாமிர்தம் , ஆகியவற்றினால் அபிஷேகமும், ஆராதனையும் ,பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும், வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் குடும்ப நாட்டார்மைதரர் ஜி .பாக்கியநாதன் ,கே. கதிரேசன், எஸ்.கிரிராஜன், பி.வேலு TNEB ,சுகுமாரன் மற்றும் மாரி குடும்பத்தினர்கள், விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் ,பக்தர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.