வேலூர் பாரத் கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
வேலூர் மாவட்டம் ,கொசப்பேட்டை, ரங்கா மஹாலில் வேலூர் பாரத் கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சி. இந்தர்நாத், முன்னிலையில் நடைபெற்றது .இதில்
சிறப்பு விருந்தினர் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் , நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார் . உடன் கல்லூரியின் தலைவர் பிலோமினா இந்தர்நாத் , பொருளாளர் சசிரேகா துணைத் சேர்மன் சந்தோஷ் ,துணை தலைவர் சுனில் ,முதல்வர் ஜெயலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பலர் கலந்து கொண்டனர்.