வேலூர் சத்துவாச்சாரி யில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கார் வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் விழா
வேலூர் மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரி யில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கார் வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் சாமிக்கு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் கௌரவத் தலைவர் ஏழுமலை சட்ட ஆலோசகர் சசிகுமார் தலைவர் செந்தில்குமார் செயலாளர் அஸ்மத் பொருளாளர் பசுபதி மற்றும் கார் வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .