வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .
வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது அதில் Er.G.ராஜேஷ் BE.,MBA. உதவி செயற் பொறியாளர் நகரம் 2 அவர்கள் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். Er.P.சுரேஷ் ME.MISTE., உதவி பொறியாளர் சத்துவாச்சாரி கிழக்கு பிரிவு (பொறுப்பு) முன்னிலை வகித்து பிரிவு ஊழியர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கினார்கள். தமிழ்நாடு மின் ஊழியர்கள் சங்க தலைவர் திரு.K.C.நல்லண்ணன் அவர்கள் நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். M.J.F.Lion.வே.காமராஜ் INTUC (சேவியர்) திரு.ச.சுப்பிரமணியன் மாநில துணைச் செயலாளர் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் திரு.Er.J.டேவிட்ராஜ் DEE., உதவிசெயற்பொறியாளர் .(ஓய்வு) பொறியாளர் சங்கம் திரு.சு.சேட்டு சிறப்பு நிலை ஆக்க முகவர் மேல் வெங்கடாபுரம் மாநில இணைச்செயலாளர் தமிழ் நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்கம் ,திரு.Er.இராமதாஸ் BEE. PG.DBM. வேலூர் திட்டத் தலைவர் அம்பேத்கார் யூனியன்,திரு.பா.செந்த...