ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் 354 ஆவது ஆராதனை விழா.
வேலூர் மாவட்டம், வேலூர் ஸ்ரீமத்வ விஜய நகரம் சேண்பக்கம் பிருந்தாவனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் 354 ஆவது ஆராதனை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஸர்வ சேவை, புஷ்ப அலங்காரம், ரதோத்ஸம், பஞ்சாமிர்த அபிஷேகம், கனகாபிஷேகம், பால் அபிஷேகம், மற்றும் சிறப்பு ஆராதனைகளும், பூஜைகளும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் ஆலய விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் திரளானோர் கலந்து கொண்டு பிருந்தாவனத்தில் எழுந்தருளி பத்தர்களுக்கு அருள்பளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.