வேலூர் அடுத்த சாய்நாதபுரம் நா.கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 35ஆம் ஆண்டு முன்னாள் 10A மாணவர்கள் 1990அனி சந்திப்பு விழா
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த சாய்நாதபுரம் நா.கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 35ஆம் ஆண்டு முன்னாள் 10A மாணவர்கள் 1990அனி சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் மாணவர் சங்கம் நிறுவனர் ஜி.வி. செல்வம் ,முன்னாள் மாணவர் சங்கம் தலைவர் ரோட்டரி சி. மணிவண்ணன், முன்னாள் மாணவர் சங்கம் செயலாளர் ரோட்டரி எல் .சரவணன், மற்றும் முன்னாள் மாணவர்கள் , ஆசிரியர்கள், பலர் கலந்து கொண்டனர்.