வேலூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான சமையல் போட்டி நடைபெற்றது

வேலூர் டார்லிங் ரெசிடென்சி மன பிரியா ஹாலில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து மிகுந்த உணவு முறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீரிழிவு நோயாளிகளுக்கு உணவை தயாரிக்கும் சமையல் போட்டி புதுமையான முறையில்  டயபெட்டிக் பெட் டைம் ஸ்னாக்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்றது உடற்பயிற்சியினால் மட்டுமல்லாமல் உணவு பழக்க வழக்கங்களாலும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்று நடுவர்கள் தெரிவித்தனர்.  இந்த சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர் .

Popular posts from this blog

காட்பாடியில் ஜாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலைட் ஹெல்த் சயின்ஸ் சார்பில் 1ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

அருள்மிகு ஸ்ரீ சக்திமலை குழந்தை பாலமுருகன் திருக்கோயிலில்ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா

வேலூர் அன்னம்மாள் இன்ஸ்டிட்யூட்டில் இரத்த தான முகாம்